அதிரையில் நடைபெறும் அதிமுக வார்டு கழக நிர்வாகிகள் அமைப்பு தேர்தல்!(படங்கள் இணைப்பு)

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள் அமைப்பு தேர்தல் இன்று (27-12-2014) லாவண்யா திருமண மண்டபத்தில் காலை10.00 மணி முதல் நடைபெற்று வருகிறது .இதை அதிமுக நகர செயலாளர் பிச்சை (பேரூராட்சி துணை தலைவர்) அவர்கள் துவங்கி வைத்தார்கள்.மேலும் இந்த தேர்தல் அதிமுக தேர்தல் குழு முன்னிலையில் நடைபெற்று வருகிறது .

மேலும் இதில் அதிமுக நகர துணை செயலாளர் M.A.முகம்மது தமீம் ,வார்டு கவுன்சிலர்கள்,அதிமுக நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் பலர் கந்து கொண்டனர் . 





   

Advertisement

Close