தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் நடத்திய இரத்ததான முகாம்!(படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் இன்று நடத்திய இரத்ததான முகாமில் இதில் 219 பேர்கள் இரத்ததானம் செய்தார்கள்.

மேலும் A + AB+ B போன்ற குருப் இரத்தங்கள் போதும் இருப்பு அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லி இந்த குருப் உள்ளவர்கள் திரும்பி சென்று விடுங்கள் என்று திருப்பி அனுப்பட்டது.இந்த முகாமில் மாற்றுமத சகோதர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . 

குருதி கொடை அளித்த அனைத்து சொந்தங்களுக்கு ஈருல்கிலும் அல்லாஹ் நற்பாக்கியங்களை வழங்குவானாக .
ஆமீன்!






Advertisement

Close