Advertisement

' />

அதிரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் அதிரடியாக இடிப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் ECR சாலை மற்றும் அதிரை பேருந்து நிலையம் முதல் மதுக்கூர் சாலை வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் 300 போலிஸார் உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.

மேலும் அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் பலத்த பாதுகாப்பு உடன் அகற்றப்படுகிறது. தற்போது மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.








Advertisement

Close