அதிரையில் பள்ளி மாணவ மாணவிகளின் சுனாமி 10ம் ஆண்டு நினைவு நாள் பேரணி! (படங்கள் இணைப்பு)

சுனாமி ஆழிப்பேரலை அழிவுகள் வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் 10 ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் நோக்கில்  பள்ளி மாணவிகளின விழிப்புணர்வு பேரணி வண்டிப்பேட்டையில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
இதில் RTO, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, அதிமுக பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் தமீம், கவுன்சிலர்கள் அபுதாஹிர், ஹாஜா முகைதீன் மற்றும் சமுக ஆர்வலர்கள், அதிரை பிறை, அதிரை நியூஸ், அதிரை வானவில், அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
Advertisement

Close