அதிரை செக்கடி குளத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணீ தீவிரம்!

அதிரை செக்கடி குளம் தற்போது முழுவதுமாக நிறம்பிள்ள நிலையில் அதனை சீர் படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது சிறுவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதனை சுற்றிலும் ப்லாஸ்டிக் வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Close