பட்டுக்கோட்டையில் மீத்தேன் திட்டத்தை கண்டித்து பெருந்திரல் ஆர்ப்பாட்டம்!

மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் டிச. 31-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Advertisement

Close