அதிரையருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்! 250 கிராம் தங்கம் பரிசு பெற்றார்!

தங்க, வைர ஆபரணங்களுக்கு ஆசைபடாதவர் யாருமே இரூக்க முடியாது. தஞ்சையில் உள்ள மலபார் கோல்டு நிறுவனம் கொண்டாடி வரும் தங்க வைர நகை திருவிழாவை முன்னிட்டு 50 தங்க பரிசு மழையை திட்டத்தை அறிவித்தது. இதில் நகை வாங்கும் வாடிக்கையாளருக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது.
இதில் அதிரை C.M.P லேன் பகுதியை சேர்ந்த M.தமீம் அன்சாரி என்பவருக்கு 250 கிராம்(31.2 சவரன்) தங்கம் பரிசு கிடைத்தது.

Advertisement

Close