அதிரையில் இருந்து மதுக்கூருக்கு புறப்பட்டு சென்ற அதிரை SDPI கட்சியினர்!

SDPI கட்சி சார்பாக மதுக்கூரில் நடைப்பெறும் மாநாட்டிற்க்காக அதிரையில்  இருந்து SDPI கட்சியிபர் நடுத்தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.

Advertisement

Close