கேரளாவில் பயங்கரம் !!

கேரளாவில்
காசர்கோடு வை சேர்ந்த சகோதரர் ஜெய்னுல் ஆபித் அவர்கள்  (22.12.2014) திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் சில சமூக விரோதிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இன்னா லில்லாஹி வ இன்னஇலைஹி ராஜி வூன். . ஷஹிதான
இந்த சகோதரருக்கு வல்ல ரஹ்மான்
அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தொவுஸ்
எனும் சுவனத்து
பூஞ்சோலையில் நிரந்தரமாக தங்குவதற்க்கு
உதவி புரிவானாக ஆமீன்! இவர் SDPI மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அராஜகங்களுக்கு முற்றிபுள்ளி வைக்குமா கேரளா அரசு. 
 நம்
சகோதரனுக்காக. தூ ஆ செய்யுங்கள். Advertisement

Close