Advertisement

' />

அதிரையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மரணம்!

அதிரை காந்திநகரை சேர்ந்தவர் காளிதாஸ்(42). இன்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர் கடலில் தவறி விழுந்தார். உடனே மீனவர்கள் அவரை மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

Close