திருச்சியில் அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்திய “சகோதரத்துவ மாநாட்டில் அதிரையர்கள் பங்கேற்பு!

இறைவனின் திருப்பெயரால்….
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்திய “சகோதரத்துவ மாநாடு” 19,20,21 ஆகிய முன்று நாட்கள் திருச்சி LKS அரிஸ்டோ  மஹாலில் மிக சிறப்பான முறையில் நடைப்பெற்றது.இதில்,இஸ்லாமிய கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் மாநாடு. இறுதி நாள் ஆனே நேற்று காலை 10.30க்கு  “எங்களை கவர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பிலும் மாலை 4.30க்கு ” இஸ்லாம்- ஓர் “பரிபபூரண வாழ்க்கைத் திட்டம்” என்ற தலைப்பில் மாநாட்டின் பொதுக்கூட்டம் மிக சிறப்பான முறையில் நடைப்பெற்றது. இதில்,அதிரையில் இருந்து  இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நேறியாக ஏற்று கொண்ட்ட ஆண்கள்,பெண்கள், மாற்று மத சகோதரர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்:- தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் 

Advertisement

Close