செட்டியான் குளத்திற்கு தண்ணீர் திறப்பு !(படங்கள் இணைப்பு)

அதிரையில் நேற்று முந்தினம் பெய்த கன மழை காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் அதிரை  செக்கடி குளமும் நிரம்பி தண்ணீர் வெளியேறும் அளவில் இருந்தது .

இதனால் தற்போது செட்டியான் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது .திறந்து விடப்பட்ட தண்ணீர் செட்டியான் குளத்திற்கு தண்ணீர் வந்து அடைந்தது. மேலும் இதற்குரிய ஏற்பாடுகளை அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்களும் அப்பகுதி இளைஞர்களும் செய்து வருகின்றனர் . 
Advertisement

Close