கத்தார் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிரையர்கள்!(படங்கள் இணைப்பு)

அன்புடையீர்,
அஸ்ஸலாமு  அலைக்கும்,

18.12.2014 இன்று கத்தார் சுதந்திரதினம், கத்தாரில் உள்ள அனைத்து மக்களும் சுதந்திர தினத்தை  கோலா கலமாக கொண்டாடினார்கள்

அதுபோல் இன்று கத்தாரில் உள்ள Adirai Qatar welfare association.  (AQWA) குழுவின் தலைவர் ஜனாப் அப்துல் ஜப்பார் அவர்களின் முன்னிலையில்  Al Jaber camp ல்  நடைப்பெற்ற விருந்து உபசரிப்பில் அக்வா உறுப்பினர் அனைவரும் வருகைதந்து கத்தார் சுதந்திர தினத்தை இனிமையாக கொண்டாடப்பட்டது.


நன்றி


இப்படிக்கு:
அக்வா ஒருங்கிணைப்புக்குழு

Advertisement

Close