மரண அறிவிப்பு!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.முஹம்மது தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.அப்துல் ஹமீது , மர்ஹூம். அ.மு.முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம். அ.மு.அஹமது மீராசாஹிப், மர்ஹூம்.M.முஹம்மது மீராசாஹிப் ஆகியோரின் தம்பியும், M.அப்துல் கலாம்(பஹ்ரைன்)அவர்களின் சாச்சாவும், A.H.அமானுல்லாஹ் (பஹ்ரைன்), A.M.அஹமது ஜலீல்(ரியாத்)ஆகியோரின் சிறிய மாமனாருமாகிய அ.மு.முஹம்மது அப்துல்லாஹ் (அரிசிக்கடை கடைத்தெரு) அவர்கள் இன்று மாலை 07:00 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா நாளை(சனிக்கிழமை) காலை 10:00 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக

தகவல்: A.M.அஹமது ஜலீல்(ரியாத்)

Advertisement

Close