சவூதி ஜித்தாவில் நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

இன்ஷாஅல்லாஹ்  இன்று  (19-12-2014),மற்றும்  (27.02.1436) ஹிஜ்ரி வெள்ளிக்கிழமை மாலை 4:30 முதல் இஷா வரை

“நபிகளாரின் பொன்மொழிகளை அணுகுவது எப்படி?” என்ற தலைப்பில் சகோதரர் மெளலவி “இப்ராஹிம் மதனி” அவர்களும்

“ஈமானை அதிகரிப்பது எப்படி?” என்ற தலைப்பில் சகோதரர் மெளலவி “யூனுஸ் தப்ரீஸ்” அவர்களும்

சிறப்பு சொற்பொழிவாற்ற உள்ளார்கள் தமிழ் பேசக்கூடிய அனைத்து சகோதர்களும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கப்படுக்றது

இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- தமிழ் தாஃவா கமிட்டி-ஜித்தா

அபூ ஹம்னா

Close