அதிரையில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திர மையம் (ATM) துவக்கம்!

அதிரை ECR சாலை ஷாஜகான் காம்லக்ஸ் கனரா வங்கி அருகில் புதியதொரு தானியங்கி பணம் எடுக்கும் எந்திர மையம் (ATM) கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் அதிரையில் இந்தியன் வங்கி, கனரா வங்கி, தனலட்சுமி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் ATM மையங்கள் செயல்பட்டு வந்த வேலையில் அதிரையில் மேலும் ஒரு ATM மையம் துவங்கியிருப்பது அதிரையில் அதிக அளவில் பணபரிவர்தனை செய்வோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Close