அதிரை மக்களை பீதியடைய வைத்த ஜெட் விமானம்!

அதிரையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் ஜெட் விமானம் வானில் சுற்றித்திரிகிறது. கடலோர பாதுகாப்பு பணிகளுக்காக இவ்விமானம் சுற்ரி வருகிற்து என்று கூறப்பட்டாலும் நமதூர் வானில் மிகத் தாழ்வாக அதிக சத்தத்துடன் வளம் வரும் இவ்விமானத்தில் பொதுமக்கள் அவ்வப்போது பீதியடைந்து வருகின்றனர்.

சில சிறுவர்கள் இவ்விமானத்தை காண ஆசையுற்று தங்கள் வீட்டு மாடிகளில் விமான சத்தம் வரும் நேரமெல்லாம் ஏறி நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Advertisement

Close