அதிரையில் அடித்து கலக்கும் கனமழை! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இன்று அதிகாலையிலிருந்து மேகமூட்டத்தடன் வானம் காணப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் அதிரையில் மண் வாசனை கலந்து குளிர்ச்சியுடன் நல்ல மழை பெய்து வருகிறது.

Advertisement

L

Close