Advertisement

' />

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய செயல்வீரர்கள் சேர்ப்பு பிரச்சாரம்

எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழகமெங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

அதிரையில் இன்று மாலை U.அப்துல் ரஹ்மான் (எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர்) தலைமையில்  SDPI கட்சியின் புதிய செயல் வீரர்  சேர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் நமதூரில் பலரை சந்தித்து அழைப்பு  பிரச்சாரம்  செய்யப்பட்டது.

Advertisement

Close