அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 18 வது மாதாந்திர கூட்டம்  12/12/2014  மாலை 4.PM   சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 

கிராத்                     : சகோ. முகமது இக்பால் ( உறுப்பினர் ) 

முன்னிலை             : சகோ. A.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை          : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )

சிறப்புரை              : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை      : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக ஒரு ஒரு தையல் மிஷின் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

2) வரும் ஆண்டுகளில் ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி மாட்டு கறியை நமதூர் மற்றும் அருகில் உள்ள முஸ்லிம் ஊர்களுக்கும் அனுப்பி  கொடுத்தால் மிகவும்  பிரயோஜமாக இருக்கும்.( இதிலிருந்து வீன் விரயங்கள் தவிர்க்கப்படுகிறது  )

 3)  ABM ரியாத் கிளையின் புதிய நிர்வாகிகள் கூடுதல் இளைஞர்களை  பொறுப்புதாரிகளாக இந்த அமர்வில் ஒரு மனதாக கீழ்காணும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

 (A) இணை தலைவர் : சகோ. A.சாதிக் அகமது 

 (B) இணை செயலாளர்  : சகோ. M.அப்துல் மாலிக் 

 (C) இணை பொருளாளர்  : சகோ. அகமது ஹாஜா 

 (D) கொள்கை பரப்பு செயலாளர் : சகோ. நெய்னா முகமது 

 அல்லாஹுவின் திருப்பொறுத்தத்தால்  புதிய பொறுப்பேற்ற இளைஞர்கள் 
அனைவர்களும்  சிறப்பான முறையில் செயல்படுவதற்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் ஒத்துழைப்பும்  மேலும் சிறப்பாக செயல்பட துஆ செய்யுமாறும்  ABM ரியாத் கிளையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுபடுகிறார்கள் .

 4) வரும் மாதங்களில் புதிய இளைஞர்கள்களை     மேலும் இணைப்பதென முடிவு செய்யப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 9-ம் தேதி JANUARY 2015  ஹாராவில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரைவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Close