கீழக்கரை அருகே ஒரு ஊரே இஸ்லாம் மதத்திற்கு மாறியது!

இறைவனின் மாபெரும் கிருபையினால் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்த பால்கரை என்ற கிராமத்து மக்கள் தங்களுடைய வாழ்க்கை நெறியாக உலகம் போற்றும் சமத்துவ மார்க்கமான இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

20 லட்சமும் இல்லை, 20 கோடியும் இல்லை, வீடு கட்டி தருகிறோம் என்ற மாயாஜால வார்த்தைகளும் இல்லை.

ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்ற கொள்கையை மட்டும் சொன்னன், மக்கள் கூட்டம் கூட்டமாக சாரை சாரையாக அணிவகுத்து வந்துள்ளார்கள்.

சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த கிராம மக்களுக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.

சென்ற பதிவில் ஒரு கிராமமே முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறிய செய்தியை கண்டோம், அது சில மணி நேரங்களில் ஒரு கிராமமே இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்விறு நிகழ்வுகளில் ஒன்று நினைவுக்கு வருகிறது…

“அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர்வழி வழங்குவான்”

Advertisement

Close