அதிரை இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)

sdpiதஞ்சை தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் 22.11.2015 மதுக்கூரில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு 22.11.2015 மதுக்கூரில் மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவரின் மக்களை சந்திப்போம் நிகழ்ச்சியின் நமது மாவட்ட வருகை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் நகர தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Close