Advertisement

' />

அதிரை வண்டிப்பேட்டையில் சலசலப்பு!

அதிரை வண்டிப்பேட்டையில் தற்சமயம் 4.40 மணியளவில் திடீரென சில இளைஞர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து பஸ் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை போலிஸார் விரைந்து வந்து கைது செய்தனர். இது குறித்த மேலும் விபரங்கள் விரைவில்…

Advertisement

Close