மயிலாடுதுறையில் அதிரையரின் புதிய கடை திறப்பு!

மயிலாடுதுறையில் அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அஹமது அப்பாஸ் என்பவரின் புதிய ஆடையகம் “ஃபேஷன் சிட்டி” என்னும் பெயரில் நேற்றுமுதல் செயல்பட துவங்கியுள்ளது. இவரின் வியாபாரம் சிறக்க வாழ்த்துகிறது அதிரை பிறை

குறிப்பு: அதிரையரின் வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அதிரை பிறையில் இப்பதிவு இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொறுப்பாகாது.

Advertisement

Close