Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


' />

அதிரைக்கு வந்த புதிய இன்ஸ்பெக்டருடன் SDPI கட்சியினர் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் காவல் துறை ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம் வேறு இடத்திற்க்கு
பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து நமதூர் காவல் நிலையத்திற்க்கு புதிய ஆய்வாளராக
திரு.கண்ணையன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அதிரை SDPI கட்சி அதிரை
நகர தலைவர் அன்வர்தீன், நகர செயலாளர் இக்பால், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அபுல் ஹசன்,
நகர இணைசெயலாளர் நூருல் அமீன், நகர துணை தலைவர் நடராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக
அதிரை காவல் நிலையம் சென்று புதிதாக பதவியேற்ற ஆய்வாளர் திரு.கண்ணையன் அவர்களுக்கு
பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close