அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களின் ஈ மெயில் ஐ.டி. அறிமுகம்!

நமது ஊர் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள குறை நிறைகளை பேரூராட்சி தலைவராகிய என்னிடம் நல்ல ஆலோசனைகள் மற்றும் சிறந்த கருத்துகளையும் என்னிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ளவும், உங்களின் ஆலோசனைகளுக்கு நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை உங்களுக்கு தெரியப்படுத்தவும் என்னுடைய மின்-அஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஈமெயில்(aslam.chairman@gmail.com).

Advertisement

Close