தாமரை பூக்களுடன் அழகாய் ஜொலிக்கும் அதிரை மரைக்கா குளம்!

 அதிரை மரைக்கா குளத்தில் கடந்த 2 மாதத்திற்க்கும் மேலாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. தற்போது இக்குளத்தில் வெள்ளை தாமரை பூக்களுடன் பொழிவுடன் இக்குளம் காணப்படுகிறது.

Advertisement

Close