அதிரை சி.எம்.பி லேனில் நள்ளிரவில் மின்கம்பம் முறிந்து விழுந்தது! (படங்கள் இணைப்பு)

அதிரை சி.எம்.பி லேன் பகுதியில் உள்ள ஒரு சிமெண்ட் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் நள்ளிரவு 1 மணியளவில் வாகனம் ஒன்று மோதியது. இதில் அந்த மின் கம்பம் பலத்த சத்ததுடன் கீழே சாய்ந்தது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி அப்பதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மின் என்னேரமும் முழுவதுமாக கீழே விழக்கூடும். இதனை கருத்தில் கொண்ட்ஹ்ம் மின்வாரிய அதிகாரிகள் இம்மின்கம்பத்தை விரைந்து அகற்றி புதிய மின் கம்பம் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

a

Advertisement

Close