அதிரை பேரூராட்சி நிர்வாகம் மீது குலாப்ஜான் அன்சாரி புகார் மனு!

அதிரை 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கால்வாய் பிரச்சனையை தீர்க்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிரை சமுக ஆர்வலர்ஆர்வலர் குலாப்ஜான் அன்சாரி அவர்கள் இன்று பொதுனல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

a

Advertisement

Close