FLASH NEWS: அதிரை கடைத்தெருவில் கடை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

kadai apஅதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 9:30 மணியளவில் கடைத்தெரு சாலையில் உள்ள தக்வா பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள கடிகாரம் சீர் செய்யும் கடை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த கடையானது இடியும் நிலையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Close