Advertisement

' />

மரண அறிவிப்பு!

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் S.ஹம்சா அவர்களின் மகனாரும், மர்ஹூம் S.K.அப்துஸ் சமது, மர்ஹூம் S.K.அஹமது ஜலாலுத்தீன் ஆகியோரின் சகோதரரும், I.பிஸ்மில்லா கான் அவர்களின் தகப்பனாரும் A.அமீர் ஹம்சா அவர்களின் சிறிய தந்தையும், S.பக்கீர் முஹைதீன், M.சேக் நசுருதீன் ஆகியோரின் மாமனாரும், M.அஷ்ர்ப் அலி, A.ஷாக்கிர் அஹமது,N.அப்துர் ரஜ்ஜாக், A.சரபுதீன், A.செய்யது இப்ராஹிம் ஆகியோரின் சிறிய மாமனாருமாகிய S.K.இப்ராஹிம் ஷா அவர்கள் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.  

அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 3 மணியளவில் கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக

Advertisement

Close