சென்னைவாழ் அதிரையர்களுக்கு உதவ தயார் நிலையில் ADWA!

image

சென்னையில் தற்போது கடும் மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்என அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் பல்வேறு சிரmaங்களுக்கு  ஆளாகி உள்ளார்கள் இந்த சூழ்நிலையில் அதிரையிலிருந்து பயணம் மற்றும் இதரதேவைகள் நிமிர்த்தமாக சென்னைவரும் அதிரையர்களுக்கும் மற்றும் அவசர உதவி தேவைப்படும் சென்னைவாழ் அதிரையர்களுக்கும் தேவையான அவசரஉதவிகளையும் ஆலோசனையும்தருவதற்கு; சென்னைவாழ் அதிரையர்களுக்கான கூட்டமைப்பான ADIRAMPATTINAM DEVELOPMENT AND WELFARE ASSOCIATION (ADWA) சார்பாக ஏற்பாடுசெய்துள்ளது எனவே அவசர உதவிகள்வேண்டுவோர் பின்வரும் எண்களைதொடர்பு கொள்ளவும் .

முகைதீன் 9841600222

ஆஷிக் அகமது 9841125250

ஹாரிஸ் அஹமது 04442602676

ஹாரிஸ் அஹமது 9952778890

ஹாரிஸ் அஹமது 8220357356

அப்துர் ரஷீது 9791012435
J
அப்துர் ரஷீது 8939198278

தஸ்லீம் 9600074747

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close