ஒரு நாளைக்கு ₹37 ஆயிரம் தேவை! மருத்துவ வசதியின்றி தவிக்கும் ஜமால் முஹம்மது கல்லூரி மாணவி!

ஜமால் முஹம்மது கல்லூரியில் B.SC Nutrition படிக்கும்  ராபியத்துல் பஜ்ரியா என்ற இப்பெண்ணுக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தற்போது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ₹37 ஆயிரம் தேவை படுகிறது.


நல்லெண்ணம் கொண்ட நெஞ்சங்கள் இவ்விளம் பெண்ணின் மருத்துவ செலவுக்கு நிதி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 8526906517..

Advertisement

Close