உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க அழைப்பு!

‘டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி எதிர்வரும்   (10-12-2014) அன்று மாலை 3 மணியளவில் பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள். பெற்றோர்கள், பாதுகாவலர்கள். சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்’ என்றார் ஒன்றிய செயலாளர் முஹம்மது ராவுத்தர். 

Advertisement

Close