சென்னை மக்களுக்காக அதிரை ஜும்மாக்களில் நிதி வசூல் செய்த PFI அமைப்பினர் (படங்கள் இணைப்பு)

pfiசென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக அதிரையின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்கு பின்னர் நிதி வசூல் செய்யப்பட்டது. இதில் அதிரையர்கள் பலர் தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்தனர்.

சென்னைவாசிகள் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப துஆ செய்வோம்.

Close