உள்ளூர்

சென்னை மக்களுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளி நிதி வசூலித்த TNTJ அமைப்பினர் (படங்கள் இணைப்பு)

tntj1சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக அதிரை தவ்ஹீத் பள்ளியில் தொழுகைக்கு பின்னர் நிதி வசூல் செய்யப்பட்டது. அதிரையர்கள் பலர் தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்தனர்.

இதில் மொத்தம் 19 ஆயிரத்து 75 ரூபாய் சேர்ந்துள்ளது. இதனை அடுத்து தெருக்களிலும் நிதி வசூல் செய்யப்பட உள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

சென்னைவாசிகள் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப துஆ செய்வோம்.

Show More

Related Articles

Close