முஸ்லிம்களின் உதவியை கண்டு மெய்சிலிர்த்து பாராட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா!

1அரசு நிறுவனங்களை மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை மக்களுக்காக நிவாரண பணிகள் ஆற்றி வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகளையும் அதன் தொண்டர்களையும் பொறுத்தவரை . யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்து அறபணிகளை செய்வதில்லை தங்களை படைத்த இறைவனுக்கு அஞ்சியும் அவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துமே முஸ்லிம் மீட்பணிகள் உட்பட அனைத்து நல்லறங்களையும் செய்கின்றனர்

இன்று தமிழக முதல்அவர்கள் விடுத்துள்ள செய்தி ஒன்று ஜெயாபிளஸ் தொலைகாட்வியில் ஒளிபரப்பு செய்யபட்டது. அதில் தன்னலம் மறந்து மீட்பு பணியில் இறங்கியுள்ள இஸ்லாமிய அடைப்புகளையும் கட்சிகளையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்

Close