FLASH NEWS: அதிரையில் பயங்கர சாலை விபத்து! இரண்டு அதிரையர்கள் கவலைக்கிடம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

fgஅதிராம்பட்டினம், டிசெம்பர் 12: அதிரை சால்ட் லேன் பகுதியை சேர்ந்தவர் கருவால. இவர் தன்னுடைய மோட்டார் பைக்கில் அதிரை-முத்துப்பேட்டை ECR சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு அருகில் சென்றுக்கொண்டிருந்தார். இன்னிலையில் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் தன்னுடை தன்னுடைய பைக்கில் இதே சாலையில் எதிரில் வந்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் வேகமாக வந்துக்கொண்டிருந்த இவ்விருவரும் எதிரெதிரே படுபயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் இருவரும் தலை மற்றும் பிற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிரை AFFA கால்பந்தாட்ட அணி வீரர் அஜாருத்தீ, CBD தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் உடனிருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author