வாட்ஸ் ஆப்பில் (WhatsApp) அதிரை பிறை க்ரூப் சேவை அறிமுகம்!

தற்போது செல்போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் ஆப் சேவையை பலர் உபயோகிக்கின்றனர். இவர்கள் எளிதாக நமது அதிரை பிறையில் பதியப்படும் செய்திகளை உடனுக்குடன் அறியும் வண்ணம் வாட்ஸ் ஆப்பில் அதிரை பிறை க்ரூப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த க்ரூபில் இணைந்து அதிரை பிறை செய்திகளை வாட்ஸ் அபில் படித்து மகிழுங்கள். கடந்த வாரம் அதிரை பிறை இணையதளத்தின் ஆண்ட்ராய்டு அப்லிகேஸன் வெளியாகி அதனை பலர் தற்போது உபயோகித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த க்ரூப்பில் நீங்கள் இணைய 9597773359 என்ற எண்ணுக்கு உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணை வாட்ஸ் ஆபில் அனுப்பலாம்.

குறிப்பு: இந்த க்ரூப் முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளை பகிர்வதற்க்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. சுய சேட்டிங்குகளுக்கு இங்கு இடமில்லை. பெண்கள் தயவு செய்து  செல்போன் தங்கள் செல்போன் எண்களை அனுப்ப வேண்டாம்.

Advertisement

Close