அதிரை TNTJ அமீரக கிளையின் ஆலோசனைக் கூட்டம்! (படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை அமீரக மண்டல ஒருகிணைப்பு சார்பாக இன்று 29/05/2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு துபை JT மர்கஸில் ஆலோசணை கூட்டம் மாலை 7:00 மணி வரை நடைபெற்றது.
இதில் அமீரக மண்டல அணைத்து அதிரை கிளை பொருப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close