FLASH NEWS: அதிரை ஷிபா மருத்துவமனை அருகே தண்ணீர் வாய்க்காலில் மூழ்கிய கார்! பெரும் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

hnஅதிரை ஷிபா மருத்துவமனை அருகில் இன்று மதியம் 12.30 மணியளவில் வேகமாக வந்துக்கொண்டிருந்த ஆம்பாசிடர் கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் விழுந்தது. இதில் கார் முழுவதுமாக மூழ்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

Close