வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிரை ரெட் கிராஸ் சங்கம் சார்பாக தண்ணீர் மூட்டைகள் மற்றும் பாட்டிகள் அனுப்பப்பட்டன!

Want create site? Find Free WordPress Themes and plugins.

rcஅதிராம்பட்டினம், டிசெம்பர் 07: சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது.இந்நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறார்கள். இவர்களுடன் அதிரையை சேர்ந்த பல அமைப்புகளுக்கு, தன்னார்வலர்களும், செல்வந்தர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அதிரை ரெட் க்ராஸ் சங்கம் சார்பாக இன்று நூற்றுக்கணக்கான தண்ணீர் மூட்டைகள், தண்ணீர் பாட்டில்கள் லாரி மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author