சவூதி வாழ் சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி….!!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் வாழும் இந்திய சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி.
சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிலுள்ள செல்போன் மற்றும் லேண்ட் லைனுக்கு இலவசமாக பேசிக்கொள்ள Bigo சாப்ட்வேர் Play Store ல் கொடுக்கப்பட்டுள்ளது.
Play Store ல் உள்ள Bigo சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து விட்டால் ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிற்கு பேசிக் கொள்ளலாம்.
அதே போல் ஏனைய அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் (ஓமன் சரியாக தெரியவில்லை) ஆகிய நாடுகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
பஹ்ரைனிலிருந்து இந்தியாவிற்கு 600 நிமிடம் பேசிக் கொள்ள முடிகிறது.
தகவல் : சங்கை ரிதுவான் (FMA Telegram குழுமம்)

Advertisement

Close