அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் நீலவரம் (படங்கள் இணைப்பு) …

111220152104 அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து சுமாராக காணப்பட்டது. பன்னா,வாளா மீன் ,நகர மீன்,பொடி இறாள்கல்,கெலக்கை மீன், தாளஞ்சுறா, போன்ற மீன்கள் வரத்து காணப்பட்டது இதனை அடுத்து இந்த மீன்களை மக்கள் வாங்கி செல்கின்றனர்.

111220152105111220152106111220152107111220152109111220152110

Close