அதிரையில் சிறப்பாக துவங்கியது ஜூனியர் செஸ் போட்டி! (படங்கள் இணைப்பு)

 அதிரை சிட்னி அணி நடத்தும் ஜூனியர் செஸ் தொடர் போட்டி இன்று காலை துவங்கியது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு செஸ் போட்டியை விளையாடி வருகின்றனர். 

இதனை போட்டி நிர்வாகியும் நடுவருமான அஹமது சர்ஜஸ் அவர்கள் நல்ல முறையில் நடத்தி வருகின்றார்.  இது போல் சென்ற வாரம் இதே குழுவினரால் சீனியர்களுக்கான செஸ் தொடர் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close