அதிரை த.மு.மு.க செயலாளருடன் டிசம்பர் 06 போராட்டம் குறித்து நேர்காணல் (வீடியோ)

 தஞ்சையில் நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அதை கட்டித்தர
வழியுறுத்தியும் இடித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நாளை த.மு.மு.க
சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துக்கொள்ளுமாறு அதிரை த.மு.மு.க செயலாளர் தமீம் அவர்கள் அதிரை பிறை மூலம் அழைப்புவிடுத்தார்.

அதன் காணொளி இதோ..

Advertisement

Close