ADIRAI FRIDAY: அதிரை ஹைதர் அலி ஆலிம் அவர்களின் இன்றைய ஜும்மா பயான்! (ஆடியோ இணைப்பு)

hqdefaultஅதிரை பிறை துவங்கப்பட்ட 4 ஆண்டுகளில் பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் இன்று முதல் அதிரை பிறை சார்பாக இனி வரும் வாரங்களில் அதிரை ஜும்மா பள்ளிகளின் பயான்களை பதியவுள்ளோம்.

அதிரை பிறை வாசகர்கள் நம்மை அனுகி வெளிநாட்டில் உள்ளவர்கள், வீடுகளில் உள்ள பெண்கள் இந்த பயான்களை கேட்பதற்கு வசதியாக அதிரை பிறையில் பதியவுள்ளோம். அந்தவகையில் இன்று அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் உரையாற்றிய பயான் ஆடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை நாம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள “சலாம் பிறை” என்னும் FM சேவைகான முன்னோட்டமாக இருக்கும்.

Close