தஞ்சையில் PFI நடத்தும் டிசெம்பர் 6 நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

வீழ்ச்சியின் வேதனை! எழுச்சியின் அடையாளம்!!

“என்றும் நம் நினைவில் பாபர்  மஸ்ஜித்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு. இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு. ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…. மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்

நாள்:- டிசம்பர் 6,சனிக்கிழமை.
நேரம்:- காலை11.00
இடம்:-தஞ்சை இரயில் நிலைமை அருகில்…

நீதியின் போராளிகளே! அணிதிரள்வீர்!!
(குறிப்பு:- காலை 8மனிக்கு தக்வா  பள்ளி அருகில் வேன் புறப்படும்.)

தொடர்புக்கு:-9952141802,9894492104.
அழைக்கிறது…

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”.
தகவல்:-
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்.  

Advertisement

Close