செல்லிகுறிச்சி ஏரியிலிருந்து அதிரைக்கு தண்ணீர் வரும் வாய்காலை சுத்தம் செய்யும் பணி(படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

IMG-20151213-WA0006அதிரையில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது இதனால் அதிரை பகுதியில் உள்ள குளங்கள் முழுவதும் நீர் நிரம்பி உள்ளன தொடர் மழையால் புதுக்கோட்டை உள்ளுர் செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பி உள்ளது இதனை தொடர்ந்து ஏரியில் இருந்து அதிரைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தண்ணீர் வரும் வாய்காலில் புதர்கள் புட்கல் தண்ணிர் செல்வதற்க்கு தடையாக உள்ளதால் அதனை பொதுபணித்துறையினர் JCB இயந்திரம் கொண்டு சரி செய்யும் பணி நடைபெருகிறது.IMG-20151213-WA0010IMG-20151213-WA0008IMG-20151213-WA0007

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author