அதிரை பாட்டன் ட்ராவல்ஸ் (PAATAN TRAVELS) கார் கண்ணாடி உடைப்பு! (படங்கள் இணைப்பு)

 அதிரை கீழத்தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. சொந்தமாக ட்ராவல்ஸ் வைத்துள்ளார். நேற்று இரவு இவர் காரை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவர் காரை பார்க்கும் போது பின் கண்ணாடி உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கண்ணாடியை யார் உடைத்தது என்று தெரியவில்லை. மேலும் இது குறித்து இவர் அதிரை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Close